நல்ல பசி. கையில் எதுவும் கொண்டு செல்ல வில்லை.நடக்க நடக்க தூரம் பெரிதாகி கொண்டே வருகிறது.
பசியில் என்ன செய்வோம்? பார்வையில் படும் கடைகளில் நுழைவோம்.
அப்படி ஒரு நபரை பார்வையிட நேர்ந்தது. வேளாங்கன்னி கோவில் பெசண்ட் நகரில் உள்ளது. அதன் திருவிழாவுக்காக மக்கள் திரள் திரளாக நடந்து கொண்டிருந்தனர்.
அதில் ஒரு கூட்டம் ஒரு கடையை முற்றுகை இட்டது. நடந்து கொண்டே இருப்பவர்கள் பெரிய ஹோட்டலுக்கா போக முடியும்? வழியில் தென்பட்ட சிறு ஹோட்டல் ஒன்றே அது.
பக்காவாய் 10 காபி ஆர்டர் செய்தார்கள். நல்ல ஷெட் தான் கடை. ரோட்டோரம் இருந்தது. ஒருபக்கம் சுடசுட பரோட்டா, ஆம்லட் என வியாபாரம். ஒருபக்கம் டீ , காபி, வடை வியாபாரம்.
முன் பின் தவிர இரு புறமும் திறந்த வெளி. அதில் ஒரு பெரிய பேரல் நிறைய தண்ணீர். அதுவும் திறந்து கிடக்கிறது. அதன் மேல்புறம் அத்தனை கொசுக்கள். அதன் அருகில் ஒரு ஆள் அவசரக் கடனை கழித்துக் கொண்டிருந்தார்.
ஏனப்பா! போடு பத்து காபி ! குரல் வந்தவுடன் கடன் கழித்த நபர் கால் கழுவாமலேயே கீழே கிடந்த பிளாஸ்டிக் மக் எடுத்து திறந்து கிடந்த தண்ணீரை முகண்டு உள் நுழைந்து பாலில் சேர்த்து கொதிக்க விடுகிறார்.
👹👹👹
பால் சுத்தமாச்சு!